சித்தார்த்தின் 40-வது படத்தின் 'டைட்டில் டீசர்' மற்றும் 'பர்ஸ்ட் லுக்' வெளியீடு..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில்; பன்முக திறமை கொண்ட நடிகர்களில் சித்தார்த்தும் ஒருவர். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மிஸ் யூ'. அதனை தொடர்ந்து நடிகர் சித்தார்த் தனது 40-வது படத்தில் நடிக்கிறார். 

இந்த படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார்.அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், சித்தார்த்தின் 40-வது படத்தின் டைட்டில் டீசருடன் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு 3BHK  என பெயரிடப்பட்டுள்ளது.

https://x.com/ShanthiTalkies/status/1887116577880834352

https://www.youtube.com/watch?v=YPuMhJXhxxU

https://www.youtube.com/watch?v=iJTu6SeZjVg


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Siddharth's 40th film title teaser and first look released


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->