ராஜஸ்தான் தேர்தல்: முன்னிலை பெற்றுள்ள காட்சிகள்? - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க 114 தொகுதிகளிலும் காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்நிலையில் ராஜஸ்தானில் மாலை 4 மணி நிலவரப்படி 27 தொகுதிகளில் பா.ஜ.காகவும் 19 தொகுதிகளில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது. 

இதில் ராஜஸ்தான் முதல் மந்திரியும் பா.ஜ.க வேட்பாளருமான வசுந்தரா ராஜே 1 லட்சத்து 38 ஆயிரத்து 231 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

இவர் காங்கிரஸ் வேட்பாளர் ஐ விட 53 ஆயிரத்து 193 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார். இதே போல் வித்யாதர் நகர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க எம்.பி. ஆன தியாக குமாரி 1 லட்சத்து 58 ஆயிரத்து 516 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan assembly election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->