கங்கணா ரணாவத்தின் கன்னங்கள் போல சாலைகள் அமைக்கப்படும்.. காங் எம்.எல். ஏ. சர்ச்சை பேச்சு..! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம் ஏல் ஏ கங்கணா ரணாவத்தின் கன்னங்களுடன் சாலைளை ஓப்பிட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.  அங்குள்ள Jamtara தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக டாக்டர். இர்ஃபான் அன்சாரி உள்ளார். இந்நிலையில், இவர் சர்ச்சைக்குறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஜம்த்ரா தொகுதியில் சாலைகள் கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட மென்மையாக அமைக்கப்படும் என அவர் உறுதியளித்தார். உலக தரம் வாய்ந்த சாலைகளை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த வீடியோவை பகிர்ந்த வரும் நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Roads will be laid like the cheeks of Kangana Ranaut


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->