ஏராளமான சீடர்களை ஆன்மிகப் பாதையில் வழிநடத்திய அன்னை பிறந்த தினம் இன்று.!! - Seithipunal
Seithipunal


சாரதா தேவி :

இராமகிருஷ்ண இயக்கத்தின் ஆணிவேராகத் திகழ்ந்து, ஏராளமான சீடர்களை ஆன்மிகப் பாதையில் வழிநடத்திய அன்னை ஸ்ரீ சாரதா தேவி 1853ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தின் ஜெயராம்பாடி கிராமத்தில் பிறந்தார்.

தன்னுடைய கணவர் இராமகிருஷ்ணர் இறைவடிவம் என்பதை உணர்ந்து, அவரையே குருவாக ஏற்றுக்கொண்டு தானும் துறவு வாழ்க்கையை வாழ்ந்தார்.

அன்னையின் அருளாசியுடன் கங்கைக் கரையில் உள்ள பேலூரில் இராமகிருஷ்ண மடம் 1897ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எனவே இவரை சங்க ஜனனி என்று போற்றினார், விவேகானந்தர்.

மொத்த உலகமும் உங்கள் சொந்தம் என்று உபதேசித்த அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் 1920ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள் :

1851ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் விடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sarada devi birthday 2021


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->