#BREAKING | தப்பியது மகாராஷ்டிரா மாநில அரசு - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தின் சபாநாயகர் அதிகாரம் தொடர்பான மூல வழக்கை பெரிய அமரவுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நபாம் ரெபியா வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரும் இந்த வழக்கை பெரிய அமர்வுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ஆட்சி கவிழும் சூழ்நிலையில் இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா மாநில அரசு, இந்த உத்தரவு காரணமாக தற்காலிகமாக தற்போது தப்பியுள்ளது. 

சிவசேனா கட்சி, சின்னம், 16 எம் எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கை பெரிய அமரவுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பு உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC Case order Maharashtra Govt Shiv Sena and BJP govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->