சமூக ஊடகங்களில் பரவும் செய்தி போலியானது: தேர்தல் ஆணையம் விளக்கம்!  - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் தேதி தொடர்பாக இணையத்தில் பரவும் செய்திகள் போலியானது என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. 

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. 

இதற்கிடையே கடந்த ஒரு வாரம் ஏப்ரல் 16ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவுகிறது. 

இந்நிலையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி போலியானது எனவும் தேர்தல் அட்டவணை செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

social media news fake Election Commission explains


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->