விவிபாட் வழக்கை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்.!!
Supreme Court dismissed the Vivipat case
ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் ஏதேனும் சில இயந்திரங்கலில் பதிவான சீட்டுகள் மட்டும் எண்ணப்படுகிறது. அனைத்து ஒப்புக்கு சீட்டுகளையும் எண்ணி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளுடன் சரிபார்க்க உத்தரவிடகோரி சுப்ரீம் கோர்ட்டில் 3 அமைப்புகள் மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று, சஞ்சீவ் கன்னா,தி பங்கர் ரத்த ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வயிற்றில் மன அனைத்து மனுகளையும் தள்ளுபடி செய்தார்.
English Summary
Supreme Court dismissed the Vivipat case