மாமியாருடன் கம்பி நீட்டிய காதல் கணவன்... கண்ணீருடன் இளம்பெண் அளித்த புகார்...! - Seithipunal
Seithipunal


தனது தாயுடன் தலைமறைவான கணவனை கண்டுபிடித்து தர கோரி இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் கோபால் தாச். இவர் கடந்த 2016ம் ஆண்டு பிரியங்கா தாஸ் என்பவருடன் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில நாட்களிலேயே அவர் பிரியங்கா தாஸை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனை அந்த பெண் ஊர் பஞ்சாயத்தில் வந்து முறையிடவே அவர்கள் பெண் வீட்டோடு இருக்க சொல்லியுள்ளனர். இதனை அடுத்து, மனைவியுடன் தனது மாமியார் வீட்டில் தங்கியுள்ளார். சிறிது நாள் கழித்து அவர்கள் தனியே சென்றுவிட பிரியாவை தாய் வீட்டிற்கு செல்லவிடாமல் பார்த்து கொண்டார்.

சில வருடங்கள் கழித்து தான் கணவனுன் தனது தாயும் முறையற்ற உறவில் இருப்பது தெரியவரவே அதிர்ச்சியடைந்தார். இருவரிடமும் இது பற்றி கேட்டு தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அதற்கு மேல் அங்கிருக்காமல் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் கணவை கண்டுபிடித்து தர கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teen complains of rescuing her estranged husband with her mother


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->