தெலுங்கானாவில் ராகுல், பிரியங்கா காந்தி பிரசாரம்! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal



தெலுங்கானா மாநிலத்தில் வருகின்ற 13ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சியினரும் வெயில் என்றும் பாராமல் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தெலுங்கானாவில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். 

இன்று நாகர்கர்னூல் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பேச உள்ளனர். இதனை தொடர்ந்து அடிலாபா தொகுதியின் நிர்மலில் ராகுல் காந்தி பேச உள்ளார். இதனை தொடர்ந்து அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana Rahul Priyanka Gandhi campaign


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->