17 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு! மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


கையிருப்பில் 17 கோடி தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசியின் பங்கு மிக முக்கியமானது. கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது 17 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 193.53 கோடி கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இலவசமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் தற்போது 17 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The central government has a stock of seventeen crore vaccines


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->