சொகுசு கார் இளம்பெண் பலி! மது போதையால் நடந்த கொடூரம்! சிக்கிய சிவ சேனா குழுவின் முக்கியப்புள்ளி! - Seithipunal
Seithipunal


மும்பையில் சொகுசு கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இவற்றை ஏற்படுத்தியவர் சம்பவ இடத்திலிருந்து மாயமானார். காரை மகாராஷ்டிரா சிவ சேனா குழுவில் உள்ள ராஜஷ் ஷா என்ற தலைவரின் மகன் மிஹிர் ஷா கரை ஓட்டி வந்ததும் அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

மது போதையில் காரை ஓட்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மிஹிர் ஷா பார் ஒன்றிலிருந்து வெளியே வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு  மிஹிர் ஷா காரை மாற்றிக்கொண்டு  மதுபோதையில் ஓட்டிகொண்டு சென்றுள்ளார் என காவல்துறையனை தெரிவிக்கின்றனர்.

மிஹிர் ஷா தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரது தந்தையும் அரசியல் தலைவருமான ராஜேஷ் மற்றும் வழக்கில் தொடர்புடைய கார் ஓட்டுநர் ஆகியோரின் விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two wheeler woman dies after luxury car crashes in Mumbai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->