கொரோனாவால் இந்தியர்களுக்கு நுரையீரல் பாதிப்பு!! சி.எம்.சி.,யின் அதிர்ச்சி ரிப்போர்ட்!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பியவர்களில் நுரையீரல் பிரச்சினை இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் பல விளைவுகளை சந்திக்க நேர்ந்துள்ளதாக உலக அளவிலான மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

இந்நிலையில் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி சார்பில் கொரோனா பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ஐரோப்பா, சீன மக்களை விட இந்தியர்களுக்கு அதிகமான அளவில் நுரையீரல் குறைபாடுகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore CMC reports lunges infection increased to Indians


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->