மனைவியின் தகாத உறவு.. தட்டி கேட்ட கணவனுக்கு அந்த உறுப்பில் வெட்டு.!! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில்  பாலில் போதை மருந்து கலந்து கொடுத்து கணவருக்கு மயக்கத்தை ஏற்படுத்தி அவரது கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார் மெஹர் ஜஹான் என்ற பெண்.

தனது கணவரை சிகரெட்டால் சுட்டும், ஆண் உறுப்பை கத்தி கொண்டு காயப்படுத்தியும் கொடுமை செய்துள்ளார்.‌கள்ள உறவை கணவன் தட்டிகேட்டதால் ஆத்திரத்தில் மெஹர் ஜஹான் கணவரை கொடுமைப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே பல முறை இதே விவகாரத்தில் தனது கணவனை அடித்து துன்புறுத்தி உள்ளார். அதனை முடிவுக்கு கொண்டு வர முன்னெச்சரிக்கையாக அறையினுள் கேமராவை பொருத்தி அந்த காட்சிகளை காட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க போலீசார் வழக்கு பதிவு செய்து மெஹர் ஜஹானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife abused husband due to inappropriate relationship


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->