தொடர்ந்து பாதாம் பால் சாப்பிட்டால் இத்தனை விளைவுகள் ஏற்படுமா? - Seithipunal
Seithipunal


பாதாமில் உடலுக்கு தேவையான அதிக அளவு உள்ளன. இதனால், ஆரோக்கிய நன்மைகள் இருப்பது போலவே சில பக்க விளைவுகளும் உள்ளது. அவை என்என்ன விளைவுகள் என பார்போம்.

வயிறு பிரச்சினை:

பாதாமை அதிக அளவு உட்கொண்டு வந்தால் வயிறு பிரச்சனை ஏற்படும்.

பாதாமில் அதிக அளவு கலோரிகள் இருப்பதால் செரிமான பிரச்சனைகளுக்கு வித்திடும்.

ஒவ்வாமை:

ஒவ்வாமாய் பிரச்சனை உள்ளவர்ளுக்கு பாதாம் உகந்தது அல்ல. லாக்டோஸ் அலர்ஜி’  உள்ளவர்கள் பாதாம் பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

 

தைராய்டு பாதிப்பு:

பாதாம் பாலை கோய்ட்ரோஜெனிக் உணவாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது, அதிக அளவு பாதாம் பால் உட்கொள்ளும் போது அது தைராய்டு பாதிப்பை அதிகப்படுத்தும்

சர்க்கரை

வணிக ரீதியாக தயார் செய்யப்படும் பாதாம் பாலில் பசுவின் பாலைவிட சர்க்கரை அதிகமாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Disadvantages of Almond


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->