சுவையான மல்லித்தழை பச்சமிளகாய் தொக்கு..! - Seithipunal
Seithipunal


மணமணக்கும் மல்லித்தழை பச்சைமிளகாய் தொக்கு செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

மல்லித்தழை
பச்சை மிளகாய்
புளி
உப்பு
பூண்டு
கடுகு
எண்ணெய் 
உளுந்து
வெந்தயம்
பெருங்காயத் தூள்

செய்முறை:- 

முதலில் மல்லித்தழையை நன்றாக அலசிவிட்டு, தண்ணீர் இல்லாமல், ஒரு வெள்ளை துணியில் பரப்பி காயவிடவேண்டும். அது நன்றாக உணரவைக்க வேண்டும்.

இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன், கடுகு, மிளகாய், பூண்டு, புளி என்று அனைத்தும் சேர்த்து வதக்கிக்கொள்ளவேண்டும். நன்கு வதவியவுடன் உலர்ந்த மல்லித்தழையை சேர்த்து வதக்கி, எடுத்து அனைத்தையும் ஆறவிடவேண்டும்.

ஆறியவுடன் அனைத்தையும் அரைத்து, அதில் வறுத்து பொடித்த, வெந்தயம் மற்றும் பெருங்காயத் தூளை கலந்துவிடுங்கள். அவ்வளவுதான் சுவையான கொத்தமல்லித் தொக்கு தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare mallaithazhai pachamilakai thokku


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->