இளம்பெண்களே.! பீரியட் நேரத்தில்.. இதை செய்யாதீங்க.! உஷார்.!
Please avoid mensural cups In period
சமீப காலமாக நிறைய இளம் வயது உடைய பெண்கள் அந்தரங்க உறுப்பு பகுதி தளர்ந்து விட்டதாக கூறி அறுவை சிகிச்சை செய்ய சொல்லி நிறைய மருத்துவர்களிடம் செல்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாம்பத்திய உறவு கொள்வதன் மூலமாக தான் ஹைமன் என்று கூறப்படும் அந்தரங்க உறுப்பு பகுதியானது தளர கூடும். ஆனால் தாம்பத்திய உறவு அனுபவமே இல்லாத டீன் ஏஜ் பெண்களுக்கும் கூட தற்போது இந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதற்கு காரணமாக மென்சுரல்ஸ் கப் உபயோகிப்பது கூறப்படுகிறது. இதனால் வெஜைனா பகுதி பாதிக்கப்படுகிறதா என்பது குறித்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. மேலும் மென்சுரல்ஸ் கப்கள் பற்றி சாதக பாதகங்கள் எதுவும் இன்னும் நிரூபிக்கப்படாமல் இருக்கின்றன.
தற்போது புதிதாக வயதுக்கு வந்த 13, 14 வயது பெண்கள் கூட இந்த மென்சுரல்ஸ் கப் உபயோகிக்க ஆரம்பிக்கின்றனர். இந்த மென்சரல்ஸ் கப் குறித்த முழு அளவிலான விழிப்புணர்வு இல்லாத நேரத்தில் அதை தவிர்ப்பது தான் நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம் அதுவரை மென்சுரன்ஸ் கப்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று அவர்கள் கூறுகின்றனர். அந்தரங்க உறுப்பு பகுதி தளர்வது குழந்தை பிறப்பினால் நிகழலாம். இப்போதெல்லாம் மருத்துவமனையிலேயே இதை சரி செய்யக்கூடிய கீகள் உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆனால் இதையெல்லாம் பெண்கள் கடைபிடிப்பதில்லை. மாறாக அவர்கள் அந்தரங்க உறுப்பை இறுக்கமாக்கும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். அறுவை சிகிச்சை செய்து கொள்வதை விட கர்ப்பகால நடை பயிற்சி, அதற்குப் பின்னான உடற்பயிற்சி மற்றும் கீகள் எக்சசைஸ் மூலமாக வெஜைனாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.
English Summary
Please avoid mensural cups In period