பால், டீ குடிக்கிற பழக்கம் இருக்கா.?! அப்போ இது உங்களுக்கு தான்.! உஷார்.! - Seithipunal
Seithipunal


நம்முடைய வாழ்க்கையில் பலரும் அன்றாடம் காலையில் எழுந்தவுடன் காபி, டீ குடித்து பழக்கப்பட்டவர்கள் தான். வேறு சிலர் ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் போன்றவற்றை பாலில் கலந்து குடிப்பார்கள். 

பால் சேர்க்கப்பட்ட உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவது நம் உடலுக்கு தேவையற்ற சிரமத்தை கொடுக்கும் என்றால் நம்ப முடிகிறதா.? எனவே அதிக அளவில் பாலை எடுத்துக் கொள்ளாமல் குறைந்த அளவு பாலை நாம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். 

வாழை அதிகம் சாப்பிட்டால் கால்சியம் சத்து அதிகரிக்கும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இது எளிதில் ஜீரணமாகாத உணவு என்ற காரணத்தால் இதனுடன் சர்க்கரை, டீ, காபி தூள்களை சேர்த்து சாப்பிடுவது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும். 

மேலும் பாலில் கொழுப்புச்சத்து இருப்பதால் இது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். அன்றாடம் டீ காபி குடித்து பழக்கப்பட்டவர்கள் பால் இல்லாத பிளாக் டீ மற்றும் லெமன் டீ உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வது நல்லது. இரவு மட்டும் ஒரு கிளாஸ் பாலை எடுத்துக் கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Carefully drink milk some peoples


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->