மாலை சிற்றுண்டி: சுவையான காலி பிளவர் பஜ்ஜி ரெசிபி.! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பும் குழந்தைகளுக்கும், வேலையில் இருந்து வரும் கணவருக்கும் மாலை சிற்றுண்டியாக இந்த காலி பிளவர் பஜ்ஜியை செய்து கொடுக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

காலி பிளவர் - 8-10 துண்டுகள்
கடலை மாவு - 4-5 கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சிபூண்டு விழுது - ½ தேக்கரண்டி
மல்லித்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் பொறிப்பதற்கு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மல்லித்தூள், இஞ்சிப்பூண்டு விழுது, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியான பதத்திற்கு மாவை கரைத்துக் கொள்ளவும்.

அதில் வேலைவைத்த காலி பிளவர் துண்டுகளை போட்டு எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடவும். சுவையான காலி பிளவர் பஜ்ஜி ரெடி.! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cauliflower bajji special in tamil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->