மனைவிக்கு முத்தம் கொடுத்தால் அதிக சம்பளமா? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


1980 காலத்தில், உளவியல் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில், கணவர்கள் வேலைக்குச் செல்லும் முன்னதாக தினமும் மனைவியை முத்தமிடும் போது அவர்கள், தங்கள் மனைவிகளை முத்தமிடாத கணவர்களுடன் ஒப்பிடுகையில் நீண்ட காலம் சராசரியாக 5 ஆண்டுகள் அதிகமாக வாழ்வதாகக் கண்டறியப்பட்டது. 

வேலைக்குச் செல்லும் முன் கணவர்கள் தங்கள் மனைவிக்கு முத்தமிடுவது நீண்ட ஆயுளைத் தவிர வேறு சில நன்மைகளையும் பெறுகின்றனர். அதாவது, அலுவலகம் செல்வதற்கு முன்னதாக மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவர்கள், முத்தம் கொடுக்காதவர்களைக் காட்டிலும் 20 முதல் 35% அதிக பணம் சம்பாதிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக ஜெர்மனியில் நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், வீட்டை விட்டு வெளியேறும் முன் தங்கள் மனைவிகளை முத்தமிட்ட 87% பணியாளர்கள் ஊதியத்தில் அதிகரிப்பு மற்றும் அலுவலகத்தில் சிறந்த பதவிகளை வகித்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வுகளின்படி, “தங்கள் மனைவிகளை முத்தமிடாமல் காலையில் வீட்டை விட்டு வெளியேறும் கணவர்கள் அல்லது அவர்களை பிரிந்திருக்கும் கணவர்கள், எதிர்மறை மனப்பான்மையைக் கொண்டிருப்பார்களாம். 

அவர் தனது சுற்றுப்புறம் மற்றும் வேலையிடத்தில் அக்கறையற்றவராகக் காணப்படுவர். அதே சமயம் ஒரு ஆண் தனது மனைவியை நேசிப்பதை நிறுத்திவிட்டாலும், ஆண்கள் தங்கள் மனைவிகளைப் பற்றி அலட்சியம் காட்டுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salary increase husband kiss to wife before going to job


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->