மறந்தும் இந்தத் தவறுகளை மட்டும் செய்திடாதீங்க... உங்க ஆயுளுக்கு ஆபத்து..!
what is mistakes of shorten your life
கருடபுராணத்தின் படி எந்தெந்த தவறு செய்தால் நமது ஆயுள் குறையும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* கருட புராணத்தின் படி கிருஷ்ணா மற்றும் சுக்லா பக்ஷாவின் சதுர்தசி, ஒவ்வொரு மாதத்தின் அஷ்டமி, அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் உடல் உறவு வைத்துக்கொள்வது பாவத்தின் உச்சமாகும். அதனால், நம்மளுடைய ஆயுள் குறையும்.
* பழுதடைந்த மற்றும் அழுகிய இறைச்சியை உண்பது பாவத்தின் உச்சம். இந்தப் பாவம் நமது ஆயுளைக் குறைக்கும்.
* இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது பல நோய்களை வரவழைக்கிறது. இரவில் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் சளி கோளாறுகள் நீண்ட நாள் நோய்களைத் தரும். இது நமது ஆயுளைக் குறைக்கும்.
* இருட்டில் ஒருபோதும் தூங்கக்கூடாது. அதாவது, நீங்கள் படுக்கையில் படுத்த பிறகுதான் வீட்டில் உள்ள விளக்குகளை அணைக்க வேண்டும். உடைந்த கட்டிலில் படுப்பது மரணத்திற்கான அறிகுறியாகும்.
* பொதுவாக படிப்பதற்கு முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும். கைகளை சுத்தம் செய்யாமல் படிப்பது, எழுதுவது அல்லது பாடம் நடத்துவது உள்ளிட்டவை உங்களின் ஆயுளை குறைக்கும்.
English Summary
what is mistakes of shorten your life