ஊழல் புகாரில் சிக்கிய ஆம் ஆத்மி அமைச்சர் பாஜகவில் இணைந்தார்!  - Seithipunal
Seithipunal


டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி இருந்த நிலையில், இன்று அவர் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

டெல்லி போக்குவரத்து துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் தற்போது கட்சியிலிருந்து விலகி உள்ளார்.

நேற்று முன்தினம் கூட டெல்லியில் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் பஸ் டிப்போவை கைலாஷ் கெலாட் திறந்து வைத்த நிலையில் நேற்று திடீரென விலகி உள்ளார்.

மேலும், தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்த கைலாஷ் கெலாட் இந்த திரு தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

டெல்லியில் 1000 தரைத்தள பேருந்துகள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக இவரை சுட்டிக்காட்டி தான் பாஜக கடுமையாக விமர்சித்து இருந்த நிலையில், தற்போது அவரே பாஜகவில் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AAP Delhi Ex Minister Kailash Gahlot joint to BJP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->