ஆலமரமெல்லாம் அடிச்சுட்டு  போய்டும் - உதயநிதிக்கு "Thug Life" கொடுத்த செல்லூர் ராஜு! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக கூட்டணி குறித்தும், திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கும் பதிலளித்தார். 

அதில், "திமுக கூட்டணி ஆலமரம், அதனை பிளேடு மூலம் சாதிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைப்பதாக உதயநிதி சொல்கிறார். ஆனால், மழை வெள்ளம், புயலில் ஆலமரம் அடித்துக்கொண்டு போகும். உண்மையில், மக்கள் ஆதரவு இல்லாமல் எந்த கூட்டணியும் வெற்றியடைய முடியாது. 

மக்கள் தீர்ப்பே பிரதானம், மக்களே எஜமானர். மக்கள் பணிகளை மட்டுமே முதன்மையாகக் கருதி, அவர்களுக்கான திட்டங்கள் சென்று சேருகிறதா என்பதில் உதயநிதி கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk sellur raju reply to dmk udhay


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->