நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சதி வலை.. கொந்தளிக்கும் அண்ணாமலை.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் பள்ளி இடத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவரும் கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை நைனார் நாகேந்திரனுக்கு எதிராக சதி வலை பின்னப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் நேற்று கைப்பற்றப்பட்ட 4 கோடி ரூபாய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை "சதிவலை பின்னப்பட்டு அதில் நயினார் நாகேந்திரன் பெயர் சொல்லப்பட்டுள்ளது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போது மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார் ‌


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai accused conspiring against nainar Nagendran


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->