ரூ.1000 கோடி ஊழல்: முற்றுகை போராட்டத்தை அறிவித்த பாஜக! அண்ணாமலை வெளியிட்ட வீடியோ!
BJP Annamalai TASMAC Scam DMK Govt
வரும் திங்கள்கிழமை காலை 11:00 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் டாஸ்மார்க் தலைமை அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
English Summary
BJP Annamalai TASMAC Scam DMK Govt