சொத்து வரி உயர்வுக்கு எதிராக பாஜக போராட்டம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் தமிழக அரசு தமிழகத்தில் சொத்து வரி 100 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடும் விமர்சனம் தெரிவித்து எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக சொத்து வரி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜக சார்பில் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தமிழகம் முழுவதிலுமுள்ள இருபத்தி ஒரு மாநகராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP announces protest against property tax hike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->