தம்பி ஏ.ஆர்.ரகுமான் முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள்.. பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழை இணைப்பு மொழியாக மாற்றுவோம் என்று கூறும் ஏ ஆர் ரகுமான் முதலில் தனது குடும்பத்தாரின் பெயர்களை தமிழுக்கு மாற்ற டும் என்று பாஜக பிரமுகர் எஸ் ஆர் சேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழை மாற்ற வேண்டும் என்றும் தமிழணங்கு என்றும் கூறி இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ரகுமானின் இந்த கருத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் பாஜக பிரமுகர் சேகர் இதுகுறித்து தம்பி ஏ ஆர் ரகுமான் முதலில் தனது குடும்பத்தார் பெயரை தமிழில் மாற்றட்டும் என்றும், அவரது குடும்பத்தினர் பெயர் உறுதியின் தான் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறைந்தது ஐந்து மாநிலங்களில் ஆவது இந்திக்கு பதிலாக தமிழைக் கற்பிக்க ஏ ஆர் ரகுமான் நிதி ஒதுக்கீடு செய்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP SR sekar speech about AR Rahman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->