வெளியான தேர்தல் முடிவால் கொண்டாட்டத்தில் பாஜக! இரண்டாம் இடம் பிடித்த நோட்டா!  - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் காலியாக 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறது.


மகாராஷ்டிர மாநிலம், அந்தேரி கிழக்கு தொகுதி : 76.85% வாக்குகளை பெற்று ரதுஜா லக்தி வெற்றி (உத்தவ் தாக்ரே அணி).இரண்டாவது இடத்தில் நோட்டா 14.79% வாக்குகளை பெற்றது.

பீகார் மாநிலம் :
* மோகாமா - 16,741 வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் நீலம் தேவி வெற்றி
* கோபால்கஞ்ச் - பாஜக வேட்பாளர் குசும்தேவி 70,053 வாக்குகள் பெற்று வெற்றி 

அரியானா மாநிலம், ஆதம்பூர் தொகுதி : பாஜக வேட்பாளர் பாவ்யா பிஷ்னோய் வெற்றி.

ஒடிசா மாநிலம், தாம்நகர் தொகுதி : பாஜக வேட்பாளர் வெற்றி.

உத்தரபிரதேச மாநிலம், கோலகோகர்நாத் தொகுதி : பாஜக வேட்பாளர் அமன்கிரி 1,24,810 வாக்குகள் பெற்று அபார வெற்றி

தெலுங்கானா மாநிலம், முனோகோடே தொகுதி : வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. (தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி முன்னிலை)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BY Election result 2022 nov


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->