#BREAKING || திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்கு பதிவு.!! - Seithipunal
Seithipunal


வீட்டு வேலைக்காக சென்ற பட்டியல் இன சிறுமியை கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்ததாக பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண் பல மாதங்களாக கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case filled against DMK MLA karunanidhi son and daughter in law


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->