வழி தவறிய ஹெலிகாப்டர்... முன்னாள் முதல்வருக்கு என்னாச்சு? ஆந்திராவில் பதற்றம்.!!! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பகுதிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது சந்திரபாபு நாயுடு பயணம் செய்த ஹெலிகாப்டர் ஏ.டி.சி.டியுடன் ஒருங்கிணைப்பு இல்லாததால் வழி மாறியது.

 

சுதாரித்துக் கொண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் வழி மாறி செல்வதை ஹெலிகாப்டரில் பைலட்டுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கையை தொடர்ந்து ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பயணம் செய்த ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrababu Naidu helicopter veered off alerted landed safely


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->