சட்டப்பேரவை நேரத்தை இப்படி எல்லாம் வீணடிக்க வேண்டாம்.. உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள்.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடத்தப்பட உள்ளது. நேற்று நீர்வளத்துறை மீது மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. ஊரக வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதம், 2வது நாள் கூட்டம் தொடங்கியது. அப்போது சட்டப்பேரவையில் கேள்விநேரத்தை புகழ்வதற்காக பயன்படுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Assembly Speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->