சற்றுமுன் | அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இரு முக்கிய முடிவுகள் - வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.

வெளியான தகவலின் படி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை, சட்டசபையில் தாக்கல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது மட்டுமல்லாமல், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட அருணாச்சகதீசன் அறிக்கையையும், சட்டசபையில் முன் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது.

மேலும், முக்கிய விவகாரமாக ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

ஆன்லைன் ரம்மி தடை செய்ய வலுவான அவசர சட்டம் பிறப்பு பிறப்பிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாகவும், இது குறித்த முடிவை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CMStalin CabinetMeeting onlinerummy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->