ஒரே வருடத்தில் 285 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய காங்கிரஸ் கட்சி.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள் தங்களுக்கு வரும் வருமானம் மற்றும் செலவு பற்றி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் 2020-21-ம் ஆண்டுக்கான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அரசியல் காட்சிகள் சமர்ப்பித்துள்ள. அதன்படி,

காங்கிரஸ் கட்சி 

2020-21-ம் ஆண்டு ரூ.285 கோடி வருமானம்
2019-2020-ம் ஆண்டு ரூ.682 கோடி வருமானம்
2018-19-ம் ஆண்டு ரூ.918 கோடி வருமானம் 

தேசியவாத காங்கிரஸ் கட்சி : 

2020-21-ம் ஆண்டு ரூ.35 கோடி வருமானம் பெற்றுள்ளது. 

ஐக்கிய ஜனதா தளம் கட்சி :

2020-21-ம் ஆண்டு ரூ.12 கோடி வருமானம் பெற்றுள்ளது. 

பாஜக 2020-21-ம் ஆண்டு விவரம் இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress income 2021


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->