போலி விடியோவை பரப்புகிறது காங்கிரஸ் - அமித்ஷா பரபரப்பு குற்றசாட்டு!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே இரண்டு கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைப்பெற்று முடிந்த நிலையில், மூன்றாம்கட்ட தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவை தேர்தலில் பாஜக 400 இடங்களை வென்றால் இடஒதிக்கீடு ரத்து செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது போன்ற போலி வீடியோவை பரப்பியதாக அசாம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, தாழ்த்தப்பட்டோர் , பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதிக்கீட்டை பாஜக அரசு கண்டிப்பாக பாதுகாக்கும்.ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் தலைவரான பிறகுதான் அக்கட்சியின் அரசியல் தரம் தாழ்ந்துள்ளதாக தெரிவித்தார். தன்னை பற்றிய போலி விடியோவை பரப்பி மக்களின் முயற்ச்சிப்பது கடினம். தன்னை பற்றி போலி விடியோவை பரப்பிய விவகாரத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர் ஒருவர் மீது கிரிமினல் வழக்கு பாய்ந்துள்ளது என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress spreading fake video Amit Shah


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->