குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.. அடித்துச் செல்லப்பட்ட 16 வயது சிறுவன்!! - Seithipunal
Seithipunal


மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் வெள்ளப்பெருக்கினை கண்டு அலறி ஓடி உள்ளனர்.

 குற்றால அருவி திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் திருநெல்வேலியை சேர்ந்த 16 வயசு சிறுவன் அஸ்வின் என்பவர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அச்சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார்கள் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையும் சுற்றுலா பயணிகளிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kutralam waterfalls suddenly flood


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->