பணம்பறிப்பு, கட்டப்பஞ்சாயத்து, திமுக பெண் கவுன்சிலர் கணவர் கருணாநிதி வீடியோவை வெளியிட்ட டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


வீடு கட்டும் அப்பாவி மக்களிடம் அடித்து பணம் பிடுங்கும் வேலையை சென்னை மாநகராட்சியின் தி.மு.க. கவுன்சிலர் ஷர்மிளா மற்றும் அவரது கணவர் கருணா மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிக்கொண்டு இருக்கிறது.

இதுகுறித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று விடுத்துள்ள செய்த்ஹ்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது, 

"எதற்காக தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என கவலைப்பட்டோமோ, எதற்காக தி.மு.க.வினர் உள்ளாட்சி அமைப்புகளில் ஜெயித்துவிடக்கூடாது என்று பயந்தோமோ, எது நடக்கக்கூடாது என நினைத்தோமோ அது நடக்கத் தொடங்கியிருக்கிறது. 

வாயைக் கட்டி,  தி.மு.க. கவுன்சிலர்கள் தொடங்கியுள்ளார்கள். சென்னை மாநகராட்சியின் தி.மு.க. கவுன்சிலர் ஷர்மிளா மற்றும் அவரது கணவர் கருணா மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் இந்தக் காணொளியே இதற்குச் சாட்சி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk counselor video ttv dhinakaran


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->