திமுகவின் கொள்கைகள்தான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இட ஒதுக்கீடு குறித்தும் முஸ்லிம் குறித்தும் பேசியது சமீபத்தில் சர்ச்சையாக மாறியுள்ளது. பிரதமர் மோடியின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,

இந்தியாவில் சமூகநீதி நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் கொள்கைகள் எதிரொலிப்பதில் மகிழ்ச்சி. இட ஒதுக்கிடுக்கு பாதிப்பு வரும் போதெல்லாம் திமுக உறுதுணையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கையில் இந்தியா கூட்டணி ஆர்வம் காட்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மக்களை மேம்படுத்தும் உறுதிமொழிகளை இண்டியா கூட்டணி அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன் என்று கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk ideology for Congress election statement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->