1000க்கும் மேற்பட்ட திரைகளில் ''நடிகர்'' திரைப்படம்! அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்.! - Seithipunal
Seithipunal


லால் ஜூனியர் இயக்கத்தில் டோமினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''நடிகர்''. இந்த திரைப்படத்திற்கு முதலில் நடிகர் திலகம் என பெயரிடப்பட்டிருந்தது. சில காரணங்களால் திலகம் என்ற சொல் நீக்கப்பட்டு நடிகர் என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் 1000 கும் அதிகமான திரைகளில் ''நடிகர்'' திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து சூப்பர் ஸ்டார் ஆகும் நடிகரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மலையாள படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று வரும் நிலையில் இந்த திரைப்படத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nadikar movie release more than 1000 screens 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->