மேற்கு வங்க ஆளுநா் மீது பரபரப்பு குற்றச்சாட்டு: விசாரணை குழு அமைப்பு.! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகாரை விசாரணை நடத்த 8 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், தனக்கு ஆளுநர் பாலியல் வன்கொடுமை அளித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது மாநில அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மேற்கு வங்க தொழில் துறை அமைச்சர் வலியுறுத்தினார். 

இதட்கிடையே தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு பொய் நாடகம் என மேற்குவங்க ஆளுநர் ஆனந்த் போஸ் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ் மீதான பாலியல் வன்கொடுமை புகாரை விசாரணை நடத்த கொல்கத்தா காவல்துறை ஆணையர் தலைமையிலான 8 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal Governor against case issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->