இலங்கையில் போல் இந்தியாவுக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்-ப.சிதம்பரம்.! - Seithipunal
Seithipunal


இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கும் ஏற்படும் என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சில்லரை பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டி விட்டதால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்வு முறை, ஒரே நாடு ஒரே உணவு பழக்கம், ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இது என்ன சர்வாதிகார நாடா.? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனையடுத்து இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கும் ஏற்படும் என்ற சிதம்பரத்தின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Economic crisis in India like in Sri Lanka P Chidambaram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->