உடல் எடை குறைந்தும் தொப்பை குறையவில்லையா? - இதைமட்டும் குடித்து பாருங்கள்.!
tips of belly fat melt
உடல் எடையைக் குறைக்க ஏராளமானோர் அதிக முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்காக இயற்கை முறையில் ஒரு பணம் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
கற்றாழை கூழ்
வெந்தயம்
செய்முறை:-
ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி கற்றாழை கூழ் மற்றும் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சேர்க்கவும்.
இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை குறைய ஆரமிக்கும்.