கொடநாடு பூச்சாண்டிக்கு இவ்வளவு தான் ரியாக்ஷன்.! கட் அண்ட் ரைட்டாக கூறிய மாஜி அமைச்சர்.!  - Seithipunal
Seithipunal


இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்பொழுது, அவரிடம் கோடநாடு விஷயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு அவர், "கொடநாடு வழக்கை வைத்துக்கொண்டு அதிமுகவை அச்சுறுத்தவே முடியாது. நாங்கள் கொடநாடு வழக்கை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறோம். அதுபோல வார்த்தைகள் மற்றும் வாக்குவாதங்களை எப்படி கையாள வேண்டும் என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். 

நீங்க மட்டும் மன்னிச்சிடுங்க... மன்னிப்புக்கேட்ட திமுக எம்பி ஆர் எஸ் பாரதி!  - Seithipunal

அரசியல் நாகரீகம் கருதி நாங்கள் அப்படி மோசமாக பேச மாட்டோம். அரசியலில் இப்படி அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துவது ஆர் எஸ் பாரதி தான். அரசியலில் பண்பாடு கண்டிப்பாக வேண்டும். 

பதவி பெறுவதற்காக அவர் அதிமுக குறித்து விமர்சிக்கிறார். முதல்வர் மு க ஸ்டாலினை திருப்தி படுத்த எதையாவது செய்து, அதன் மூலம் பதவி பெற வேண்டும் என்று நினைக்கிறார். எனவே தான் அவர் எங்களை பற்றி இழிவாக பேசுகிறார்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex minister jayakkumar said that very confident about kodainadu issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->