காங்கிரஸ் கட்சிக்கு கல்தா.. பிரபல குத்துச்சண்டை வீரர் பாஜகவில் இணைந்தார்.!!
Famous boxer Vijendraa Singh left Congress and joined BJP
மக்களவைப் பொதுத் தேர்தலில் மதுரா தொகுதியில் போட்டியிடும் நடிகை ஹேமமாலினிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங் களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இவர் கடந்த மாதம் ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட ஒற்றுமை யாத்திரை பயணத்தில் கலந்து கொண்டார். பாஜக எதிர்ப்பு நிலைபாட்டால் இவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக குத்துச்சண்டை வீஜேந்திர சிங் பாஜகவில் இணைந்துள்ளார். இது காங்கிரஸ் ஆர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
English Summary
Famous boxer Vijendraa Singh left Congress and joined BJP