காங்கிரஸ் ஆட்சியில் ரேஷனில் இலவச தானியங்கள் இருமடங்காக வழங்கப்படும் - மல்லிகார்ஜுன கார்கே!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டம் வாக்குப் பதிவும் மே 13ஆம் தேதி நான்காம் கட்ட மக்களவை தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தநிலையில், 5ம் கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி உள்ளது. அந்தவகையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரபிரதேசம் மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், நடைபெற்று முடிந்த 4 கட்ட மக்களவை தேர்தல் இண்டியா கூட்டணி வெற்றி பெறுவதுஉறுதியாகிவிட்டது. அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய, காங்கிரஸ் ஆட்சியில் உணவுப் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் ரேஷன் கடையில் இலவசமாக விழங்கபடும் தனியாங்கள் இருமடங்காக வழங்கப்படும் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Free grains in ration will be doubled under Congress rule Mallikarjuna Kharge


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->