இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க கூடாது.. பிரேமலதா விஜயகாந்த் கருத்து.! - Seithipunal
Seithipunal


பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தது குறித்து பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சர்ச்சை விவகாரம் குறித்து தேதிமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டியிருப்பது தவறான செயல் என கருத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Islamists should not be portrayed as extremists Premalatha Vijayakant


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->