காலனியில் புகுந்த நல்லபாம்பு., நொடியில் உயிர் தப்பிய நபரின் அதிர்ச்சி காணொளி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் காலனியில் பதுங்கியிருந்த நாகப் பாம்பை, லாவகமாக பாம்பு பிடிப்பவர் எடுக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம், தும்கூர் பகுதி, ரங்கபூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாத். இவர் வெளியில் செல்வதற்காக தனது காலணிகளை எடுத்துள்ளார்.

அப்போது காலனியில் இருந்த ஒரு வித ஓசை எழுவதை உணர்ந்த ரங்கநாத், உடனடியாக காலனியை சோதனை செய்துள்ளார்.

அப்போது அந்த காலனிக்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை அறிந்தார். இதனையடுத்து பாம்பு பிடிக்கும் ஒருவரிடம் தகவல் கொடுக்கவே, அவர் உடனடியாக வந்து காலனியில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்து பத்திரமாக வனப்பகுதிக்குள் விட்டார்.

இது குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KARNATAKA SNAKE IN SHOE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->