கர்நாடகா மாநிலத்தில் 1 மணி நிலவரப்படி 38.23% வாக்குகள் பதிவாகிவுள்ளது.!!
Karnataka state voting polling
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் ஏப்ரல் 19ம் தேதி 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குபதிவு நடைபெற்று முடிந்தது. மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 88 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. கர்நாடக மாநிலத்தில் முதற்கட்டமாக 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் 1 மணி நிலவரப்படி 38.23% வாக்குகள் பதிவாகிவுள்ளது. அதில் அதிகப்பட்சமாக தக்ஷிணா கன்னடா நாடாளுமன்ற தொகுதில் 48.10% வாக்குகள் பதிவாகிவுள்ளது.பெங்களூரு மத்திய தொகுதியில் குறைந்தபட்சமாக 30.10% வாக்குப்பதிவு
English Summary
Karnataka state voting polling