ஒரு நைட்டுக்கு ரூ.2 லட்சம் தரேன் வரியா?
ஒரு நைட்டுக்கு ரூ.2 லட்சம் தரேன் வரியா?
மலையாள சீரியல்களில் நடிக்கும் நடிகை காயத்ரி அருணுக்கு, ஓர் இரவுக்கு 2 லட்சம் தருகிறேன் என வாலிபர் ஒருவர் கூறியுள்ள சம்பவம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபல மலையாள சீரியல் நடிகையான காயத்ரி அருணுக்கு வாலிபர் ஒருவர் ஆபாச அழைப்பு விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வாலிபரை இவரது முகநூலில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு 2 லட்சம் தருகிறேன் எனக் கூறியுள்ளார். இதற்கு சிறிது கலங்காத காயத்ரி, உன் தாய் மற்றும் சகோதரி பாதுகாப்பு இருக்க வேண்டுமென நான் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
English Summary
kerala serial actress gayathri arun