மம்தா பானர்ஜி அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிறார் - அமித்ஷா!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் நான்கு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகியுள்ளது. ஐந்தாம் கட்ட தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மத்திய அமைச்சர் அமித் ஷா  மேற்குவங்க தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசியதாவது,

பத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு இரண்டு லட்சம் கோடி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் பாஜகவின் ஆட்சியில் 9 லட்சத்து 25 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக மோடி ஏராளமான திட்டங்களை செய்துள்ளார். காங்கிரஸ் என்ன செய்தது என்றும் மம்தா பானர்ஜியிடம் கேள்வி கேட்க விரும்புகிறேன். ஊடுருவரகாரர்கள் வேண்டுமா குடியுரிமை திருத்த சட்டம் வேண்டுமா என்று மக்கள் தீர்மானிப்பார்கள். மம்தா பானர்ஜி அரசியல் அமைப்பு சட்டத்தின் மீறுகிறார் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamta Banerjee crossed Indian Constitution


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->