மோடி வடை சுடுவதில் வல்லவர் - உதயநிதி பேச்சு.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களை தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டும் உள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி நிலவுகிறது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டுயிடும் திமுக வேட்பாளர் ஈஸ்வர சாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உதயநிதி பேசுகையில், 21 நாட்கள் தொடர்ந்து 37 தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்துவிட்டு 38வது தொகுதியாக பொள்ளாச்சிக்கு வந்துள்ளேன். ஏப்ரல் 19ஆம் தேதி உதய சூரியனுக்கு போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு. மோடி வடை சுட்டு பதில் வல்லுவர் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi best chief for vada recipe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->