ஒடிசா முதலமைச்சர் நவீன் பட் நாயக் 2 தொகுதிகளில் போட்டி.!!
Odisha Chief Minister Naveen Bhatt Naik is contesting in 2 constituencies
மக்களவை தேர்தலுடன் ஒடிசாவில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. இதில் அம்மாநில முதலமைச்சர் பிஜு ஜனதாதள தலைவருமான நவீன் பட் நாயக் 2 தொகுதிகளில் போட்டிடுகிறார். இதற்காக அவர் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ஹிஞ்சிலி தொகுதியில் போட்டிடுவதற்காக கடந்த 30ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்தநிலையில், அவர் போலிங்கிர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்தபாஞ்சி சட்டசபை தொகுதியில் போட்டிடுவதற்க்காக டிட்லாகரில் உள்ள சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
English Summary
Odisha Chief Minister Naveen Bhatt Naik is contesting in 2 constituencies